கீழ்பென்னாத்தூரில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் மேற்கு தொடர்ச்சி பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் தலைவர் திலகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் முன்னிலை வகிக்க பொருளாளர் வரவேற்றார். இதன்பின் செயலாளர் குமார் அறிக்கை வாசித்து சமர்ப்பித்தார். இதையடுத்து சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் சி.ஆர்.முருகன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். அப்பொழுது சென்னையில் வருகின்ற […]
Tag: செயற்குழு கூட்டம்
10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துடிப்புடன் இருக்கிறார். போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு […]
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடி திருத்தம் ஆகியவற்றிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனவரி 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன் கடைகளில் முடி திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் சாதரணமாக கடைகளில் முடி வெட்டுவதற்கு 150 ரூபாயும், ஷேவிங் செய்வதற்கு 80 ரூபாயும், கட்டிங் மற்றும் சேவிங் செய்ய 200 ரூபாயாக […]
ஈரோட்டில் தனது ஆதரவாளர்களை அழைத்து செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடத்திற்கு இருமுறை அதிமுக.வின் செயற்குழு கூடியாக வேண்டும் என்ற நிலையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான 2-வது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதிமுக அவைத் தலைவராக பதவியில் இருந்த மதுசூதனன் இறப்பை அடுத்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஏற்கனவே முன்மொழியப்பட்ட தமிழ் மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸை சமாளித்ததோடு, அன்வர் ராஜா நீக்கத்தின் […]
அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கின்றது. கடந்த நவம்பர் 24ல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்குகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அது குறைத்த அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியாக வில்லை. மக்களுக்கும் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு இருந்து வந்தது.காலை முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆளும் அதிமுகவின் அரசியல் நகர்வு இருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து அதிமுகவில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. […]
தமிழகத்தில் முதல்வராக ஓபிஎஸ் – இபிஎஸ் தேர்வானத்தில் சசிகலா பங்கு குறித்து அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் விவாதம் நீண்ட நேரமாக நடைபெற்றது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]
ஒருமித்த கருத்துகளை கொண்டு வருவதே தலைமையின் வியூகம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து திரும்பிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செயற்குழு உறுப்பினர் கூட்டம் குறித்து கூறும் போது, கட்சி வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் கருத்துக்களை மனம்விட்டு எல்லாரும் பேசினாங்க. தலைமை என்ன சொல்றாங்களோ ? அதற்க்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தலைமையின் உத்தரவு தான் எங்களுக்கு வேதவாக்கு. அம்மா அவர்கள் இருக்கும்போது எப்படி தலைமையின் உத்தரவுக்கு எப்படி கட்டுப்பட்டோமோ அதே போல தலைமையில் உத்தரவுக்கு […]
அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பதை பாஜக முடிவு செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நேரடி விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக வருகின்ற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்த கால இடைவெளியில் பல அர்த்தங்கள் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் பரபரப்பாக எழுந்திருக்கும் சூழலில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூடியது. செல்போன் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடந்த […]
அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. செயற்குழு கூட்ட முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகின்ற ஏழாம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள் […]
காலை முதல் 5மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது. 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் போன்ற கேள்விகளுக்கு விவாதங்களும் நடைபெற்றது. அதோடு 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து மணி நேரத்தகத்துக்கும்மேல் மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி கூறுகையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்று வருகின்றது. அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற விவாதம் என்பது கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலர் முதலமைச்சர் வேட்பாளரை கட்சியை உடனடியாக அறிவிக்க […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும், தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், […]
தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக நோய் தொற்று காலத்திலும் கண் தூங்காது கடமையாற்றி மக்களின் துயர் துடைக்க அயராது பணியாற்றி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் […]
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சொல்லி அதிமுக செயற்குழுக் கூட்டம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அந்த கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவரே பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். ஆனால் ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள இரட்டை தலைமை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகின்றது. சட்டமன்ற […]