உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதல்களை தெரியப்படுத்தும் விதமாக தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. போரின் மையப்புள்ளியாக இருக்கும் மரியுபோல் நகரை சேர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்ற்ன. மாக்சர் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிவ் நகர் மற்றும் அதை சுற்றியிருக்கும் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் தெரிகிறது. மோசுன், […]
Tag: செயற்கைகோள் புகைப்படங்கள்
உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்யா குவித்துள்ள போர் விமானங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரியவந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் போர் படைகள், உக்ரைன் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், போர் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. மக்சார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் […]
சீன அரசு, பூட்டான் நாட்டிற்குரிய எல்லைப்பகுதியை ஆக்கிரமித்து புதிதாக 4 கிராமங்களை அமைத்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்களினால் தெரியவந்திருக்கிறது. The little lab-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் நிபுணர், செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் தொடங்கி தற்போது வரை சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கிராமங்களை சீனா உருவாக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சீனா, ஆக்கிரமித்துள்ள பகுதிகள் கடந்த 2017 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன படைகளுக்கு […]