Categories
தேசிய செய்திகள்

“இந்திய-சீன வீரர்கள் எல்லையில் மோதல்”…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…..!!!!!

இந்தியாவின் எல்லையில் சீனா மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை சீன வீரர்கள் 300 பேர் அடைய முயற்சி செய்தபோது அந்த முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சீன […]

Categories
உலக செய்திகள்

பான்காங் ஏரிக்கு அருகில்…. 2-ஆம் பாலம் அமைக்கும் சீனா…. வெளியான செயற்கைகோள் புகைப்படம்…!!!

லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாட்டு படைகளைக்கிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவின் படைமிகப்பெரிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதில் சீன தரப்பிலும் அதிக உயிர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் குவிந்துள்ள ரஷ்ய படைகள்… வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள்…!!!

உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் ரஷ்யா அதிகமான போர் விமானங்களை குவித்திருப்பதை விளக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில் ரஷ்யா தங்களின் படைகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் அருகே இருக்கும் கிரைமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் போர் ஏற்படக் கூடிய அபாயம் அதிகரித்திருக்கிறது. ரஷ்யா தங்களின் ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. […]

Categories

Tech |