விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி அவரின் வலது காலை இழக்கும் துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை கொடுக்க ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் […]
Tag: செயற்கை கால்
கால் இல்லாத யானை ஒன்றுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் யானைப்பாகனுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்த காட்சி டுவிட்டரில் பகிரப்பட்டிருக்கிறது.இந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று மூன்று கால்களுடன் நின்று கொண்டிருக்கிறது. அந்த யானையின் அருகிலுள்ள பாகன் யானையின் பாதிக்கப்பட்ட காலில் ஷாக்ஸ் போன்ற ஒன்றை மாட்டிவிடுகின்றார். மேலும் அதனை தொடர்ந்து நடக்க உதவும் இரும்பு ஸ்டான்ட் போன்ற ஒன்றை யானையின் காலில் மாட்டுகிறார். யானையின் காலில் அவர் அதனை மாட்டிய உடனே, […]
ஒற்றைக்கால் இல்லாமல் தவித்து வந்த கோலா கரடிக்கு மருத்துவர்கள், நீண்டஆண்டு போராட்டத்திற்குப் பிறகு செயற்கை கால் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் கோலா கரடி இனங்களும் ஒன்று. குடியிருப்பு,பயிர் செய்கை மற்றும் பண்ணை தொழில் போன்றவற்றுக்காக கோலா கரடிகள் வசிக்கும் நிலங்கள் அளிக்கப்படுவதாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டு தீயினாலும் இந்த கோலா இனங்கள் அழிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவ செவிலியரான மார்லி கிறிஸ்டியன் என்பவர் வடக்கு […]