Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க முடிவு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம்…!!

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் […]

Categories

Tech |