பாகிஸ்தானுக்கு நாங்கள் வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளுடன் சேர்ந்து பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் செயற்கை சுவாச கருவி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செயற்கை சுவாச கருவி தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
Tag: செயற்கை சுவாச கருவி
ஒரே சமயத்தில் ஏழு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் கருவியை கண்டுபிடித்த மருத்துவரை மக்கள் பாராட்டியுள்ளனர் உலக அளவில் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு செயற்கை சுவாசம் சரியான சமயத்தில் கிடைக்கப்பெறாமல் அதன் காரணமாக இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக செயற்கை சுவாசம் வழங்க வென்டிலேட்டரின் தேவை அதிகமாகி உள்ளது. உரிய நேரம் கொடுக்கப்படாத செயற்கை சுவாசம் நோயாளியின் மரணத்தை உறுதி செய்கிறது. அமெரிக்காவில் […]
சீனாவில் இறந்தவர்களில் செயற்கை சுவாச கருவிகள் இல்லாத காரணத்தினால் தான் பலர் இறந்துள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது சீனாவின் முதன் முதலில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா 81953 பேரை பாதித்து 3,339 பேரின் உயிரை எடுத்தது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் மட்டும் இத்தனை பேர் உயிரிழக்கவில்லை வேறு சில காரணங்களும் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இறந்தவர்களில் பலர் செயற்கை சுவாச வசதி கிடைக்காத காரணத்தினால் […]