Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே ஏமாந்துறாதீங்க!…. TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த வருடம் குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த மாதத்தில் வெளியானது. இந்த நிலையில் குரூப் 4 […]

Categories

Tech |