புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தற்போது ஐபிஎஸ் அடிப்படையிலான “ஸ்டாப் டொபாக்கோ என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப் விற்பனை செய்தாலோ […]
Tag: செயலி
இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய சில தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது முன்னிலையில் இருப்பது ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். இந்நிலையில் டிக் டாக் எனப்படும் செயலியை அடிப்படையாக வைத்து இந்த ரீல்ஸ் எனப்படும் வசதி உருவாக்கப்பட்டது. இது 90 நொடிகள் வரை இருக்கும். இந்த வீடியோ தற்போது அதிக அளவு மக்களை […]
சென்னையில் இப்போது நடைபெறும் மெட்ரோ இரயில் வழித்தடபணி, மழைநீா் வடிகால்வாய் ஆகிய குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு சாலைகள் குறுகலாகி இருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவ்வபோது சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தற்காலிக போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி (அல்லது) இருவழிகளையும் போக்குவரத்து போலீஸாா் மூடுகின்றனா். இதற்கிடையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதற்கு, தனியாா் நிறுவனத்துடன் […]
இந்தியாவில் முதல் முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களை பெற “கால்நடை மருத்துவர்” என்ற செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலில், காணொளி மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும். இதில் 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிவிரைவு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி பேசியபோது, 300 கிலோமீட்டர் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006ம் வருடம் அமல்படுத்தப்பட்டது. தற்போது இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும், மாணவர்களின் கற்றல் அடைவு திறனை அதிகரிப்பதற்காகவும் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றிற்கு தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றாம் முதல் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரது வருகையும் செல்போன் செயலிவிரல் பதிவு முறை மூலமாக வருகை பதிவேடு பராமரிக்கும் […]
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டுகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த செயலியின் மூலமாக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டியின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்த அனைத்து விவரங்களையும் […]
லாப்52 என்ற ஆய்வு நிறுவனம் ப்ராசஸ் மேனேஜர் என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ப்ராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்டு மொபைல், போல தன்னை மாற்றிக்கொண்டு பயனாளர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் போன்ற பல அம்சங்களை பயனாளிகளுக்கு தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்ற […]
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காவல் உதவி செய்ய செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ‘காவல் உதவி’ செயலியை தொடங்கி வைத்துள்ளார்.அப்போது இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சைபர் கிரைம் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, மாநில குற்ற ஆவண பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கேடே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிலும் குறிப்பாக […]
தமிழக மின் ஆளுமை முகமை இயக்கம் உருவாக்கிய குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி வாயிலாக 26 லட்சம் குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது பற்றி மின் ஆளுமை முகமை இயக்க அதிகாரிகள் கூறியபோது, சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு செயலியை மின் ஆளுமை முகமை இயக்ககம் உருவாகியிருக்கிறது. இந்த செயலி ஒரு வாரத்திற்கு முன் சோதனை அடிப்படையில் அங்கன்வாடி […]
கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏராளமான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற செயலிகளால் நம் பாதுகாப்பு கேள்வி குறியாகும் அபாயம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools எனும் செயலி தொடர்பாக எச்சரித்துள்ளது. நம் புகைப்படத்தை கார்டூனாக மற்றித் தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு வாயிலாக லாகின் செய்யவேண்டும். அந்த […]
தமிழகத்தில் அதிநவீன தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டதையும் செயலிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முன்பே உருவாக்கியுள்ளது. தற்போது குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க உதவும் செயலி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் வளர்ச்சியையும், பிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளையும் “குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி”மூலம் கண்காணிக்க முடியும். இந்த […]
தமிழ்நாட்டில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முன்பே உருவாக்கியுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் “குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளின் எடை & உயரம், வளர்ச்சியும் சிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளையும் குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி மூலம் கண்காணிக்க […]
அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் சேவை செயலியில் பயணசீட்டு பெறும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவு அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் செயலில் பயணசீட்டு பெரும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கான யுபிஎஸ்சி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து பெறும் வசதி 2018 ஏப்ரல் 1லிருந்து அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. கொரோனா காரணமாக 2020 மார்ச் […]
பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. புதிதாக ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயல்பாட்டால் ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தினமும் பாடம் நடத்தும் நேரத்தை விட எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க ஆசிரியர்கள் பல மணி நேரம் போராட வேண்டி உள்ளது. இதன் ஒரு கட்டமாக மாணவ மாணவியரிடம் வகைகளில் 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு […]
சென்னை மாநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பஸ் மற்றும் ஆட்டோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஒரு பட்டன் கிளிக் செய்வதன் மூலமாக இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து தொலைதூரத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் வசதிக்காக ரேபிடோ பைக் மற்றும் உபர் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உபர் ஆட்டோ கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், கோயம்பேடு ரயில் நிலையங்களிலும், ரேபிடா […]
வீடுகளில் மின் கட்டண பயன்பாட்டை கணக்கெடுப்பதுடன் அதற்கான தொகையை உடனே தெரிவிக்க உதவும் அலைபேசி செயலி பரிசோதனை திருப்திகரமாக இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மற்றும் அதற்கான தொகையை கணக்கெடுப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்குச் சென்று மீட்டர் பெட்டிகளில் கணக்கெடுத்து பின்னர் அவர்கள் வைத்துள்ள எந்திரங்களின் மூலம் அதற்கான தொகையை கணக்கிட்டு செல்வது வழக்கம். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் தொலைபேசி எண்ணுக்கு மின்கட்டணம் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படுகிறது. […]
தமிழகத்தில் பிப்ரவரி 1 (நாளை) முதல் கைபேசி செயலி மூலமாக மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயன்பெற கூடிய வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள கட்மூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்அப் மூலம் மொபைல் செயலிக்கான லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது அந்த செயலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அதில் தெரிவித்திருந்தது. இதனை நம்பிய சிலர் அதில் ரூ.500 வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்த பணம் அடுத்த நாள் இரட்டிப்பாக்கி வந்துள்ளது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. […]
தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “உங்கள் நூலகம் உங்கள் கையில்” என்ற செல்போன் செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்துள்ளார். போட்டித்தேர்வு, வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களை இதில் அறிந்துகொள்ள முடியும். இதேபோன்று “TN EMPLOYMENT NEWS” என்ற செல்போன் செயலி மற்றும் என்ற […]
செளந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியை இன்று நடிகர் ரஜினிகாந்த் துவங்கி வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள் உள்ளது என்றும், ஒன்று அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்க உள்ளது என்றும், இரண்டாவது எனது மகள் சௌந்தர்யாவின் சொந்த முயற்சியில் உருவாகியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE” என்கிற செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியிருந்தார். […]
பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை […]
ஸ்மார்ட் போன் செயலி வேலை செய்யாததால் பயன்பாட்டாளர்கள் அதனுடைய நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர். மனிதனின் தேவைகள் நவீன நாகரீகத்திற்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதிலும் ஸ்மார்ட்போன் வந்த பிறகு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். நாம் உபயோகிக்கும் செயலிகளில் அதிக அளவு ஸ்னாப் சாட் எனும் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியானது புகைப்படங்களை எடுத்து அதில் கிராப்பிங் மற்றும் எடிட்டிங் போன்ற வேலைகளை செய்து பிறருக்கு அனுப்பும். இந்த நிலையில் 1,25000 பேர் தங்களுக்கு ஸ்னாப் சாட் […]
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ (MSME) வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. […]
முகநூல் பக்கத்தில் இருந்து மக்களின் கடவுச்சொற்களை திருடிய காரணத்திற்காக ஒன்பது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவருமே முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது போட்டோக்கள், ஸ்டோரி, வீடியோ என்று அனைத்தையும் முகநூல் பக்கங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் அனைவரும் அதற்கு கடவுச்சொல் என்ற அமைப்பை போட்டு வைத்திருப்பார்கள். ஏனென்றால் யாரும் தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு […]
கிரிக்கெட் கற்றுக்கொள்வதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சங்கர் ஆகியோர் சேர்ந்து CRICURU என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கிரிகுரு என்ற கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு அனுபவ கற்றல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளார். CRICURU என்பது இந்தியாவின் முதல் AI- செயல்படுத்தப்பட்ட பயிற்சி வலைத்தளமாகும். இது இளைய வீரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இது குறித்து தெரிந்து கொள்ள www.cricuru.com இல் அணுகலாம்.ஒவ்வொரு வீரருக்கான பாடத்திட்டத்தை முன்னாள் இந்திய வீரர் […]
தேவையற்ற போன் கால்களை நாம் தவிர்ப்பதற்கு இந்த புது செயலியை பயன் படுத்தினால் போதும். என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் கூகுள் […]
பயனர்களின் பாதுகாப்பை மீறியதாக கடன் கொடுக்கும் செயலிகள் சிலது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தற்போதைய காலகட்டத்தில் எதுவாயினும் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் நடத்தி முடிக்க முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. அதேபோன்று ஒருவரது KYCயை மட்டும் வைத்து ஸ்மார்ட்போனில் உள்ள செயலி மூலமாக பலரும் கடன் வாங்கி வருகின்றனர். எந்த அத்தாட்சியும் தேவையில்லை ஐந்து நிமிடத்தில் கடன் பெறலாம் என்று கூறி கடனைக் கொடுத்து விட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடந்து கொள்ளும் […]
நண்பர்கள் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாத என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சமீபத்தில் அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு பாப் அப் […]
சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். சென்சார் டவர் தரவுகளின்படி, 2020 டிசம்பர் 26-31 உடன் ஒப்பிடும்போது ஜனவரி 1-6 2021 க்கு இடையில் சிக்னலின் பதிவிறக்கங்கள் இந்தியாவில் […]
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான போலியான செய்திகளை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் அது மக்கள் […]
வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி பகிரலாம். அதனை எவ்வாறு செய்யவேண்டும் எனப் பார்ப்போம். இதற்கு முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். அதற்கு […]
இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் […]
ஒரு காலில் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாக்பூரில் இருக்கும் கோரடி பகுதியை சேர்ந்தவர் அசோக் மேன்வட். இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் தொலைபேசியில் பேசியது அசோக்கின் மகன். சிறுவனிடம் பேசிய மர்ம நபர் அவனது அப்பாவின் செல்போனில் தான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர் கூறியது வேறு […]
மொபைல் செயலியில் செய்தி படித்தால் அதற்கு பணம் கொடுப்பதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் மொபைல் செயலியில் செய்திகளைப் படித்தால் பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை உண்மை என்று நம்பி தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளதாக […]
இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த […]
சீனாவுடன் தொடர்புடைய 55 செயலிகளை முடக்க கோரி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேச கூடிய ஒரு விஷயம் சீனா இந்தியா மோதல்தான். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும், made in china என வரக்கூடிய எந்த பொருளையும் வணிகர்களும் இந்திய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று […]
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனைக்கான செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 வது கட்டநிலையில், ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தானது பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பேருந்திலோ அல்லது இரயில் மூலமாக பயணிக்கும் போது […]
நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என […]