Categories
மாநில செய்திகள்

ட்ரோன் இயக்கத்திற்கான புதிய செயல்தளம்….. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!!

ட்ரோன் இயக்கத்திற்கான புதிய செயல்தளத்தை ஸ்கைடெக் எனும் பெயரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ட்ரோன் தயாரிப்பு மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விளங்குகிறது. இப்போது ட்ரோன் இயக்கத்திற்கான செயல்தளத்தை ஸ்கைடெக் எனும் பெயரில் அஸ்டீரியா அறிமுகம் செய்து உள்ளது. மேலும் வேளாண்மை, களஆய்வு, தொழிலக ஆய்வுகள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு […]

Categories

Tech |