மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எதிர்த்து இந்த வேலை […]
Tag: செயல்படாது
மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதால் அன்று வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 30, 31 ஆகிய நாட்களில் பல்வேறு […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணி மேற்கொள்ள படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்து ஊரடங்கு காலத்தில் முக்கியமான பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது புதிய […]
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]
ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். ஏப்ரல் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போஹாக் பிஹு, ஏப்ரல் 21 ராமநவமி, ஏப்ரல் 24- 4வது சனிக்கிழமை, ஏப்ரல் 11, 18, 25 ஆகிய நாட்களில் ஞாயிறுக்கிழமை. எனவே இந்த நாட்களில் […]
மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வங்கிகள் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாதம் சில வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கமும், ஐக்கிய வங்கி சங்கங்கள் மன்றமும் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]
ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]
டிசம்பர் 15 முதல் மக்கள் இனி யாஹூ உறுப்பிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று யாஹூ குரூப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே யாஹு தொடர்ந்து நிலையான சரிவை எதிர்கொண்டு வருகின்றது. மேலும் கடந்த சில நாட்களாகவே யாஹு இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாகவும் அதை மூட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மற்ற போட்டியாளர்களை கூகுள் நிறுவனம் […]