Categories
மாநில செய்திகள்

குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டமானது 100% செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்கத்துக்கு […]

Categories

Tech |