Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னது.. பஞ்சர் ஆகாதா…! செயினும் இல்லையா…! சென்னை மக்கள் கொண்டாட்டம்…!

சென்னையில் இ-சைக்கிள்கள் மற்றும் பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இணைந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சைக்கிள் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது செயின்கள் இல்லாத, பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 500 சைக்கிள்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த சைக்கிள்களை சோதனை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை, […]

Categories

Tech |