Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில்கள்: வரும் 30 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறப்பு ரயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டது. மேலும் அனைத்து பெட்டிகளுமே முன் பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பாசஞ்சர் ரயில்கள் மற்றும் இணைப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ரயில்வேதுறை பயணிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச் சங்கங்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை கோட்டத்தில் ஒரு சில பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் மீண்டுமாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: “தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை”…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 நபர்கள் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த ஆணையம் பிப்ரவரி 18 சாட்சிகள் விசாரணையை முடித்துவிட்டது. மொத்தம் 36 கட்டங்களாக 1,048 நபர்களிடம் ஆணையம் விசாரித்ததாகவும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்க இருப்பதாகவும் ஒருநபர் ஆணைய […]

Categories

Tech |