உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணத்தில் செய்தித்தாளை படிக்க முடியாமல் தவித்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், ஆரய்யா மாவட்டம் அருகே உள்ள ஜமாலி போர் என்ற பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகள் அர்ச்சனா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவம் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிறகு ஜூன் 20ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. திருமண தினத்தன்று மணமகளும், மணமகன் வீட்டாரும் ஆரவாரத்துடன் திருமண மண்டபத்திற்கு வருகை […]
Tag: செய்தித்தாள்
கர்நாடகாவில் செய்தித்தாளில் மோடியின் புகைப்படம் முன் பக்கத்தில் போட்டு விளம்பரம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இவற்றில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகாவில் செய்தித்தாளில் மோடியின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு […]
2 ஆடி கார்களை அதிக விலை கொடுத்து வாங்கிய வங்கி தலைமை நிர்வாகியை எச்சரித்து காரை திரும்பக் கொடுக்க செய்துள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி எத்தகைய வேலையில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை மேலோட்டமாக பார்வையிடுவார். பொதுத்துறை வங்கி கிளையான பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாகி இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியுள்ள செய்தி அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இவ்வங்கி தான் கோடிக்கணக்கில் பண மோசடி செய்து ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற […]