Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் உணவுக்கு ஜிஎஸ்டி…. ஆனால் இதுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. அதிரடி தீர்ப்பு….!!!!

ரயில்களிலும், பிளாட்பார்மகளிலும் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்வதற்கான சேவைக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று உயர்நிலை தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வு அறிவித்துள்ளது. இருப்பினும் பேப்பர்(செய்தித்தாள்) விநியோகத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து விளக்கம் கேட்டு டெல்லி உயர்நிலை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்கள் மற்றும் பிளாட்பார்மல்களில் உணவு […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் ஹாங்காங் மக்கள்… செய்தித்தாள்கள் வாங்கிக் குவிப்பு…!!!

ஹாங்காங்கில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் மக்கள் அனைவரும் செய்தித்தாள்களை வாங்கி குவித்து வருகின்றனர். ஹாங்காங்கின் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பில் டெய்லி என்ற தினசரி செய்தித்தாள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்தச் செய்தி தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்ட வேண்டும் என்ற கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவனரான ஜிம்மி வாய்(72) மற்றும் […]

Categories

Tech |