Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் அறிவது எப்படி?….. செய்தித்துறை அமைச்சர் அதிரடி….!!!

சென்னையில் செய்தி துறை அமைச்சர் மூவிஸ் சுவாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய செய்து துறை அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் 6 மண்டலாக பிரிக்கப்பட்டு சென்னை மட்டும் திருச்சிராப்பள்ளி இரண்டு மண்டலங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அரசுக்கும் மக்களுக்கு பாலமாக செய்தி துறை அமைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த […]

Categories

Tech |