Categories
உலக செய்திகள்

உக்ரைனிற்கு ஆயுத உதவி வழங்கிய ஜெர்மன்…. 1500 ‘ஸ்டெர்லா’ ஏவுகணைகள் அனுப்பப்பட்டது…!!!

ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளித்ததாக தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டிலிருந்து 1,500 ஸ்ட்ரெலா 100 MG3 இயந்திர துப்பாக்கிகள், அதிகமாக 8 மில்லியன் தோட்டாக்கள் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், MG3 இயந்திர துப்பாக்கிகளானது ஜெர்மன் நாட்டின் ஆயுத படைகளுக்கான நிலையான நிலையான துப்பாக்கிகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துப்பாக்கிகள் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தக்கூடியது. மேலும், இந்த இயந்திர துப்பாக்கிகள் ஒரு நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுடக்கூடியது. 1200 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இலக்குகளையும் […]

Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டில் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம்….. பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!!

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த வருடத்தில் பல விஷயங்களில் சேர்ந்து செயல்படவிருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜென் சாகி, வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் அமெரிக்காவில் சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். இந்த வருடத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும்!”.. சும்மா மிரட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.. பிரான்சுக்கு பதிலடி கொடுத்த பிரிட்டன்..!!

பிரான்ஸ் அரசு, சும்மா எங்களை மிரட்டி கொண்டிருக்க வேண்டாம், எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும் என்று பிரிட்டனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்குரிய மீன்பிடி படகுகள் அனைத்த்திற்கும் பிரிட்டன், தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அரசு, பிரெக்ஸிட்டிற்கு பின்பு பிரிட்டன் எந்த ஒப்பந்தத்தையும் சரியாக பின்பற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அடுத்த மாதம் 2 ஆம் தேதிக்குள் மீன்பிடித்தல் விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே புதிய […]

Categories
உலக செய்திகள்

“இலவச கொரோனா பரிசோதனை இனி கிடையாது!”.. பிரான்ஸ் அரசின் முடிவு.. வெளியான காரணம்..!!

பிரான்ஸ் அரசு, வரும் அக்டோபர் மாத இடைப்பகுதியில் கொரோனா பரிசோதனைகள்  இலவசமாக மேற்கொள்வதை நிறுத்த தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர், Gabriel Attal இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதை தடுக்கவும், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது, மக்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, தங்களுக்கு தொற்று இல்லாததால், தடுப்பூசி செலுத்த தேவையில்லை என கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.. – வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர்..!!

இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில், இந்தியா பல உதவிகள் செய்தது. இதேபோன்று இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்தபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 100 மில்லியன் மதிப்புடைய உதவி பொருட்களை அறிவித்திருந்தார். மேலும் இந்தியா-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு, 1.2 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான  […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்.. இதனை மட்டும் பொறுக்க முடியாது.. ஜெர்மன் அறிவிப்பு..!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, யூதர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை பொறுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலிற்கும், பாலஸ்தீனத்திற்குமிடையில் சமீப காலமாக தீராத பகை ஏற்பட்டு பயங்கர மோதல் வெடித்து வருகிறது. அதாவது கிழக்கு ஜெருசலேத்திலிருக்கும் Sheikh Jarrah என்ற பகுதியின் அரபு மக்களை வெளியேற்றுவதில் பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சனை உருவானது. அன்றிலிருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது. எனவே Steffen, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது […]

Categories

Tech |