சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது. சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது. அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே […]
Tag: செய்தியாளர்
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இவரது ஆதரவாளர்களை அவர் நீக்குவதும், அவரது ஆதரவாளர்களை இவர் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிமுக வங்கி கணக்கை பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வருகிறது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சசிகலாவும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்று […]
கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவின் இறந்த நிலையில் கீவ் நகரில் மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவினின் உயிரற்ற சடலம் கீவ் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரை படம் எடுக்கச் சென்ற ஆவணப்பட இயக்குனரான மேக்ஸ் லெவின் போர் நடைபெறும் மோஸ்ச்சுவன் கிராமத்திற்கு போட்டோ எடுக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். இதையடுத்து இரண்டு வாரங்களாக அவர் குறித்த தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. […]
உக்ரைன் போரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர்ஒக்சனா பவுலினா. இவர் ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி இன்சைடரில் பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை கீவ் நகரில் போடியில் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் இருவர் […]
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை […]
3 ஆவது முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் மல்க தன்னுடைய திருமண உறவு குறித்து பேசியுள்ளார். இலங்கையரான செய்தி வாசிக்கும் சார்ஜ் அழகையா தன்னுடைய சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு சார்ஜ் கல்லூரி பயிலும் போது frances என்ற பெண்ணிடம் பழகி அவரையே திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணத்தின் விளைவாக இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இப்படியாக சார்ஜின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2014 ஆம் […]
சீனாவில் கொரோனா பரவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் உஹான் நகரில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளரான சாங் சாம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றை கையாளுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சாங் சாம் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் […]
பிக் பிரதமர் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற பிரிட்டன் செய்தியாளர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறியதால் அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கொரோனா குறித்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விடுதியில் 2 வாரங்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மாஸ்க் அணிந்த 30 வினாடிகளுக்குப் பின்புதான் தனக்கான உணவை மற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அந்நாட்டில் உள்ளது. […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் […]
பெண் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 54 வது ஆண்டுக்கான நினைவு நாளையொட்டி ஷேயிக் ஜாரா என்னும் நாட்டில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தினை பற்றி செய்தி சேகரிப்பதற்காக அல்ஜசீரா நிறுவனத்திலிருந்து வந்த பெண்ணை காவல்துறையினர் அடாவடித்தனமாக தூக்கி சென்றனர். மேலும் அப்பெண் செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்த கேமரா உட்பட பல கருவிகளையும் காவல்துறையினர் தூக்கிப்போட்டு […]
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ட்ரம்ப் திணறிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் உயிரிழப்புகளின் விகிதம் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அதிபர் ட்ரம்ப் இறப்பு விகிதத்தை பார்க்காதீர்கள் உலக அளவில் இருக்கும் அதிக பாதிப்பை பாருங்கள் என கூறியுள்ளார். ஆனால் செய்தியாளர் உலக அளவில் மற்ற நாடுகளை […]
அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் ஜனாதிபதி நான்தான் என அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிய வேளையில் தான் அலுவலகத்திற்கு செல்வதாகவும் தனது படுக்கையறையில் பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னை பற்றி தெரியாத மூன்றாம் தர நிருபர் எனது பணி மற்றும் உணவு பழக்கம் […]