Categories
அரசியல் மாநில செய்திகள்

இது நம்ம லிஸ்டலையே இல்லையே…! 1 லட்சம் பேரை இறக்கும் திமுக…. பாஜகவுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தந்தை பெரியார் பயிர் செய்த சுயமரியாதை திருத்தலமாம் தமிழ்நாட்டில், அறிஞர் அண்ணா நட்டு வளர்த்த நந்தவனமாம் தமிழ்நாட்டில்,  டாக்டர் கலைஞர் அவர்களின் அசைக்க முடியாத ஹாஸ்பேட்டஸ் கோட்டையாம்  தமிழ்நாட்டில், உடலுக்கு உயிர் காவல், கடலுக்கு கரை காவல், கண்ணுக்கு இமை காவல், கன்னி தமிழகத்திற்கு ஸ்டாலின் காவல் என்று நாடு நம்பி கொண்டிருக்கின்ற வேலையில், அதை நடைமுறைப்படுத்தி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஊனப்படுத்துவதற்காக இன்றைக்கு சனாதன சக்திகள் சல்லடம் கட்டிக்கொண்டு […]

Categories

Tech |