Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்தால்… குண்டர் சட்டம் தான்… புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி எச்சரிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரியாக இருந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிதாக சுரேஷ் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரியாக பணியாற்றி வந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக சுரேஷ்(35) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று நாமக்கல் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்டத்தில் குற்றங்கள் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ள சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் தேவையின்றி குற்றத்தில் ஈடுபடுவோரை குண்டர் […]

Categories

Tech |