ஓ பன்னீர்செல்வம் இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் இன்று சென்னை புறப்பட்டார். சென்னை வரும் அவர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும், கட்சிக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் […]
Tag: செய்தியாளர்கள்
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பல கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு “உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மஹாலை பார்வையிட்டார். அப்போது இவ்ளோ […]
உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அரசியல் பணி, திரையுலகில் எனக்கு ஏதேனும் இலக்கு உள்ளதா ? என்று கேள்வி கேட்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை, எனது வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின் படி […]
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் முக்கிய பணியாற்றிய செய்தியாளர்களும் முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளதாக அரசு ஆணை வெளியாகியுள்ளது. தமிழத்தில் கொரோனா வைரஸ் பரவலின் போது சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோர் முன்களப் பணியாளர்களாக இருந்து இரவு, பகல் பாராமல் பணி செய்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து எல்லா நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த இடங்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தோவாளையில் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த பின் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புயலால் […]
என்னுடைய வீட்டில் சோதனை செய்தபோது பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான எம்எஸ் பாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வந்தனர். இதையடுத்து அதிமுக கட்சியில் அடுத்ததாக யார் சிக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் […]
ஜெர்மன் ஊடக அமைப்புகள் அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு அமைப்பினரும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் ஊடக அமைப்பு அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் “இதுவரை ஜெர்மனி செய்தியாளர்களுக்காக பணிபுரிந்த உள்ளூர் ஆப்கான் அலுவலர்களை மீட்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை ஜெர்மனிக்கு கொண்டு வருவதற்காக அவசர விசா […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நாளை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஜூலை 6ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் […]
அமெரிக்க அரசின் புலிட்ஸர் என்ற ஊடக துறைக்குரிய உயர்ந்த விருதிற்காக இந்த வருடம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஊடகத் துறையில் மிக உயர்ந்த விருதான புலிட்ஸர் விருதை இந்த வருடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலன் பெறுகிறார். இவர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தடுப்பு முகாம் தொடர்பில் புதிய விதமாக செய்திகளை வெளியிட்டதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய வம்சாவளியினரான நீல் […]
நடிகை வரலட்சுமி செய்தியாளர்களிடம் இனி இப்படி கேவலமான கேள்வி கேட்காதீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் போடா போடி, மாரி 2, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். அங்கு குழந்தைகளுக்கு பொம்மை, சாக்லேட், கேக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்த […]
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி […]
கரூர் அதிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எம்பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கரூரில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி இரவு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அங்கு முதல்வர் வர காலதாமதம் ஆனதால் அங்கிருந்த பொதுமக்கள் கலையத் தொடங்கினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டதால் நாற்காலிகளை காலியாக இருந்தன. இதை பார்த்த செய்தியாளர்கள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர், மேலும் அவர்களை அடித்து கைபேசியை […]
திருப்பத்தூர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போது தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், எம்ஜிஆர் வழிவந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை என்றும், ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்று கூறினார். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதற்கு […]
தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இன்று தமிழகம் வந்தார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் பிரம்மாண்ட அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . காரில் இருந்தவாறே அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். உங்கள் அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என்று […]