Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததால்… கைதான ரஷ்ய செய்தியாளர்…. ஜாமீனில் விடுவிப்பு…!!!

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகையுடன் நேரலையில் தோன்றி கைது செய்யப்பட்ட செய்தியாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஒரு அரசு செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண் செய்தியாளர் நேரலையின் போது ‘போரை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருக்கிறார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘போரை நிறுத்துங்கள்’, ‘பிரச்சாரத்தை நம்பவேண்டாம்’, ‘உங்களிடம் பொய் கூறுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் செய்தி நேரலையில்…. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த செய்தியாளர் கைது…!!!

ரஷ்யாவில் செய்தி நேரலையில் ஒரு பெண் செய்தியாளர் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன் வந்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவில் செய்தி நேரலை நடந்து கொண்டிருந்தபோது, Maria Ovsyannikova என்ற ஒரு பெண் செய்தியாளர், திடீரென்று உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இருக்கும் பதாகையை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார். அதாவது, உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் குற்றம், பொய்யான பிரச்சாரங்களை மக்கள் நம்ப கூடாது, ரஷ்ய மக்களே போருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாகையை நேரலையில் […]

Categories

Tech |