நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளரை “டேய் பைத்தியம்” என்று சொல்லி ஒருமையில் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பற்றி சீமான் பேசினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் “நீங்கள் கூடதான் உங்கள் உறவினர் அருண்மொழிக்கு சீட் கொடுத்தீர்கள்” என்றார். இந்த கேள்வியால் ஆத்திரப்பட்ட சீமான், டேய் பைத்தியம் மாதிரி பேசாத.. உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு.. “நீ என் செய்தியாளர் சந்திப்புக்கு வராதே” என்று காட்டமாக கூறினார்.
Tag: செய்தியாளர் சந்திப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நெருங்கிய தோழி சசிகலா, தன் ஆதரவாளர்களோடு பேரணியாக வந்து சென்னை மெரினாவிவுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கின்றனர். நிச்சயம் 2024 ஆம் ஆண்டில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். தன்னை பொருத்தவரை நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் […]
கரூரில் அ.தி.மு.க ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றியடைந்தார். இதனிடையில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக் கூடாது. பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பொதுக் குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது..?. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். அனைவரும் விரைவில் சிறைக்கு போக போகிறார்கள். ஏனெனில் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். இது எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி ஆகும். தமிழ்நாட்டில் DVAC […]
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து தன் குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அ.தி.மு.க இன்று சின்னம் மற்றும் கட்சி இல்லாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியைப் பற்றி பேசுவது […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுவிநியோகத் திட்ட கடைகளை ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இச்செயலி வாயிலாக ஒவ்வொரு மாதமும் நியாய விலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்தசேவையை அளிக்க இயலும். சென்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்பியும் ஆன சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார். நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என ஒன்று இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு முன்னாள் எம்பி-களுக்கும் 3 மாதத்திற்கு ஒரு […]
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மாநிலத்தில் மக்களுக்காக அல்ல தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்கி வருகிறார் என கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, முதல்வரின் திட்டங்கள் தேவையற்ற கமிஷன்களை உருவாக்கி, தன் மகளுக்காகவோ (அல்லது) அவரது குடும்பத்திற்காகவோ (அல்லது) அவரது குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்காகவோ வளர்ச்சி எனும் வேஷத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. இவை கேரளாவின் FONஆக இருக்கக் கூடாது, கேரள பைபர் […]
சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் புதியதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் வாயிலாக நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது “தேவர் தங்க கவசம் விவகாரமானது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி சில பேர் நீதிமன்றத்துக்கு போக இருப்தாக தெரிகிறது. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்..? என மக்களுக்கு தெரியும். பாவத்தை அவர்கள் செய்து விட்டு பழியை என் மீது போடுகின்றனர். […]
சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வருகிற 17ம் தேதி அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவேண்டும் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் […]
செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா போன்றோரின் இரட்டை ஆண் குழந்தை பற்றிய நேற்றைய அறிவிப்பு குறித்து மருத்துவ ஊரக பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கரு முட்டை விவகாரம் குறித்து தற்போது தான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த தம்பதியினர் கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. இதனால் விதிமுறைகளை மீறினார்களா என்று அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம்” […]
தி.மு.க-வின் சரிவு துவங்கி விட்டதால் அந்த கட்சி இவற்றிலிருந்து மீளமுடியாதென பா.ஜ.க மூத்ததலைவர் சிபி ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை அனைவ்ரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் இதுதான் திமுக-வினருக்கான சரிவின் தொடக்கம் ஆகும். இந்த சரிவிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீளமுடியாது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாஜக-வின் கோவை மாவட்ட தலைவர் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமது கலகலப்பான பேட்டிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சித்து வருவதுடன், பல கேள்விகளையும் எழுப்பி வருகிறார் இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி படித்தவர், பண்பாளர் என்று நினைத்தேன். ஆனால் அவர் பெண்களை பார்த்து நீங்கள் பஸ்ஸில் ஓசியாக தானே பயணிக்கிறீர்கள் என்று கேட்கிறார். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தானே அரசு பஸ்களை வாங்குகிறது. அப்படி இருக்கும்போது ஏதோ அவர் […]
சென்னை ராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்-26) ஆலோசனை மேற்கொண்டார். அதேபோன்று கட்சி அலுவலகத்தில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார். அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து […]
கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, எம்பி ஆ.ராசா சனாதனம் பற்றி பேசியதை இந்துமதத்தை குறித்து பேசியதாக கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதன குறித்து இருக்கிறது. அதாவது மேல்ஜாதி, கீழ்சாதி என படத்தோடு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இதனிடையில் இதனை நீக்கவில்லை எனில் இந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்கவேண்டிய […]
“தான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறுவது தவறான ஒன்று” என அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடிபழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கிய சில விஷயங்களை பேசினோம். அவற்றில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதைப்பொருள் அனைத்து பகுதிகளிலும் […]
ஆட்டைகடித்து மாட்டைகடித்து இப்போது மனுசனை கடித்த பழ மொழியாக அரசியலில் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பேசி வாங்கிகட்டிகொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.தி.மு.க பற்றி விமர்சனம் செய்துள்ளார் என சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். தி.மு.க தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து பிறகு அரசியலில் நுழைந்தார் என திமுகவை பற்றி காட்டமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை […]
அ.தி.மு.க முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தளவாய் சுந்தரம் போன்றோர் சென்னை அடையாரிலுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இல்லத்தில் நடந்து கொண்டிருக்கும் லஞ்சஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டனர். இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரேவேலை ரெய்டு. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என செயல்படுகிறது. நாட்டில் பல்வேறு பிரச்சனை இருக்கிறது. ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, […]
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியுடன் துவங்கிய விழாவுக்கு முன் நடிகை த்ரிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது த்ரிஷா பேசியதாவது “இன்று மிகப் பெரிய நாள். கொரோனாவுக்கு பின் இது போன்ற பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை திரை […]
அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி புத்தி தடுமாற்றத்தில் இருக்கிறார். இதனால் செம்மலை அவருக்கு புத்திசொல்ல வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் துரோகம் செய்துள்ளார் என விமர்சித்துள்ளார். இதற்கு முன்னதாக தனிநீதிபதியின் தீர்ப்பு 75 பக்கங்கள் கொண்டதாக இருந்தது எல்லாமே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுக் குழுவை கூட்ட எடுத்த முடிவு தவறு என்று தான் எங்கள் கருத்து. கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியான நிலையில் பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நாளை கட்டாயம் நடைபெறும் என்று எடப்பாடிபழனிசாமி தரப்பினர் உறுதியாக தெரிவித்து இருந்தனர். மேலும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கையை ஓங்கி உள்ளது. இதனால் பொதுக்குழுவை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு செய்திருந்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் […]
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூர்யா எதற்கும் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடைசியாக ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் பாண்டியராஜ் இயக்குகின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் […]
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு நீண்ட காலமாகியும் அடுத்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் எப்போது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக காத்துள்ளனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி Annual planner மற்றும் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வு எப்போது நடத்தப்படும் […]
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன் பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். தற்போது என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும் […]