Categories
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் சேனல்…. திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி…!!

பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதனுடைய திரையில் இந்திய தேசிய கொடியும் சுதந்திர தின வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள டான் என்ற செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சேனலில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென்று இந்திய தேசியக் கொடியும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும் திரையில் தோன்றி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவிக் கொண்டிருக்கின்றன. […]

Categories

Tech |