Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“எங்களைப் பத்தி தப்பா சொல்றாங்க” இந்திய செய்தி சேனல்களுக்கு தடை… நேபாள அரசு உத்தரவு…!!

நேபாள நாட்டில் இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சில நாட்களாக இந்தியாவுக்கும் , நேபாள நாட்டுக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா தொற்றுநோய் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்ற குற்றத்தை முன்வைத்து நேபாள அரசு இந்திய எல்லையில் சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு கூறியது. அதுமட்டுமின்றி நேபாள நாடாளுமன்றம் ஒப்புதலின்படி இந்திய நாட்டின் சில பகுதிகளை  தங்களுடைய நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது. இதற்கு மிகப்பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் : இரண்டு செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மத்திய அரசு!

டெல்லி கலவரம் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக நேற்று இரவு கேரளாவில் இருந்து இயங்கும் 2 தொலைக்கட்சி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டதை அடுத்து செய்தி சேனல்களில் ஒளிபரப்புத் தொடங்கியது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) […]

Categories

Tech |