Categories
உலக செய்திகள்

பிரபல செய்தி தொகுப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) இன்று காலமானார். அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர். 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை பார்பரா வென்றுள்ளார். இன்று உருவாகும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இவர் தான் முன்னோடி.

Categories
பல்சுவை

கிம் ஜாங் உன் நல்லவரா கெட்டவரா….? நியூஸ் ரிப்போர்டருக்கு கொடுத்த பரிசு…. என்ன காரணம் தெரியுமா….?!!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது சர்வதேச அளவில் பேசும் பொருளாகவும், வித்தியாசமானதாகவும் மாறுகிறது. அதாவது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிச்சல், அணு ஆயுத சோதனை செய்யும் தைரியம், வடகொரியாவில் அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. தற்போது 79 வயதான பிரபல வடகொரிய செய்தி தொகுப்பாளருக்கு கிம் ஜாங் உன் அளித்துள்ள பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது வடகொரியாவில் பிரபல செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான […]

Categories

Tech |