Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவருக்கு பதில் இவரா….? புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி…. குவியும் வாழ்த்துக்கள்….!!

திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக செ.கு.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக செந்தில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது செந்தில்குமார் திருப்பூரிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக ஈரோட்டில் பணியாற்றி வந்த செ.கு.சதீஷ்குமார் என்பவர் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின் செ.கு.சதீஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வினீத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவரோடு பணியாற்றும் சக […]

Categories

Tech |