Categories
மாநில செய்திகள்

“அரசின் திட்டங்கள்” செய்தி தொடர்புத்துறையின் பணிகள்…. அமைச்சர் ஆலோசனை….!!!

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சென்னை மற்றும் திருச்சி மண்டல செய்தி தொடர்பு துறை மண்டல இயக்குனர்கள், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர்களுடன் பணி ஆய்வு கூட்டம் மாநில செய்தி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் செய்தித்துறை அமைச்சர் மு‌.பெ சாமிநாதன் பேசினார். அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் 6 மண்டலங்களாக பிரித்து சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் […]

Categories

Tech |