கஷ்டம், துன்பம் மற்றும் சோகம் போன்ற காலங்களில் சிரிக்க வழிகளை மக்கள் அடிக்கடி தேடுகிறார்கள். இப்படி ஒரு வேடிக்கையான வீடியோவை ஒரு பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், செய்தியை வாசிக்கும் போது தொகுப்பாளர் ஒருவர் பூச்சியை விழுங்கியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை டொராண்டோவைச் சேர்ந்த பராஹ் நாசர் என்ற பத்திரிகையாளர் ட்வீட் செய்துள்ளார். “இந்த இக்கட்டான காலங்களில் நாம் அனைவரும் சிரிக்க வேண்டும். அதனால் தான் இந்த வீடியோ பகிரப்படுகிறது. இன்று நேரலையில் […]
Tag: செய்தி வாசிப்பாளர்
‘பீஸ்ட்’ படத்தில் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிக்க இருப்பதாக தகவல் […]
செய்தியை வாசித்து முடித்தவுடன் செய்தி வாசிப்பாளர் கதறியழுத சம்பவமும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நெகிழ வைத்துள்ளது. வங்காளதேசத்தில் செய்தி ஊடகத்தில் தாஷ்னுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்களன்று சர்வதேச அளவில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது வங்கமொழி தொலைக்காட்சியில் போய்சாக்கி நியூஸ் சேனலில் தாஷ்னுவா காலையில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆடிஷன் மூலம் தேர்வாகி பல பயிற்சிக்குப் பின்னர் சிறப்பான முறையில் செய்தி […]
திருநங்கைகள் என்பவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஒரு தவறான பார்வையோடும் பார்க்க்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து திருநங்கைகள் தங்களுக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து மூன்றாம் பாலினத்தவர் என்ற பட்டியலில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் பல துறைகளில் மெல்ல மெல்ல காலெடுத்து வைத்து சாதித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக மகளிர் தினத்தன்று தாஷினுவ அனன் ஷிஷிர் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய இந்த முன்னேற்றம் திருநங்கைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் […]