மார்ச் 2-ஆம் தேதி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வு மே 5ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
Tag: செய்முறைத்தேர்வு
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியாகியது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்முறைத் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நோய்த்தொற்று தீவிரம் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறை தேர்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூன் 28-ஆம் தேதிக்குள் தங்களுடைய செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று […]