தமிழகத்தில் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் […]
Tag: செய்முறைத் தேர்வு
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை விரைந்து முடிக்க வேண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 10 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பாட செய்முறைத் தேர்வுக்கு தனித் தேர்வுகள் பெயர்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு […]