Categories
தேசிய செய்திகள்

செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்ன நடக்கும்?…. மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்….!!!!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ம் வருடம் ஜனவரி 1ம் தேதியும், பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும் தொடங்கும். இதற்கான தேர்வு அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்… இதுதான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் துங்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபி கந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில் சமீபத்தில் தேர்வு நடைபெற்று இருக்கின்றது. அதில் செய்முறை தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண் வழங்கிய காரணத்தினால் ஆத்திரமடைந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். ஆனால் அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். மேலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. நாளை முதல் செய்முறைத் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக மாணவர்கள் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை(ஏப்ரல் 25) தொடங்கி மே 2ஆம் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயாராக இருக்கும் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. செய்முறை தேர்வு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் செய்முறைத் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து  வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெயர் பட்டியலில் இருக்கும் மாணவர்களின் பெயர் வேறு மையங்களுக்கு தொடர்பு கொண்டவர்களாக இருப்பின் பெயர் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு…. செய்முறை தேர்வுக்கான விதிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் செய்முறைத் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து  வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெயர் பட்டியலில் இருக்கும் மாணவர்களின் பெயர் வேறு மையங்களுக்கு தொடர்பு கொண்டவர்களாக இருப்பின் பெயர் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியாகியது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் m.ed படிக்கும் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க இதையெல்லாம் பின்பற்றுகிறார்களா..? பிளஸ் 2 செய்முறைத் தேர்வில்… கல்வி அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் கல்வி அதிகாரி சசிகலா பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் முதல் அரசு பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது. வருகின்ற 23-ஆம் தேதி வரை இந்த செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த செய்முறை தேர்வு இரண்டாவது நாளான நேற்றும் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை பார்வையிட்டு ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை கடைபிடித்த மாணவர்கள்… பலத்த பாதுகாப்பில் செய்முறை தேர்வு…. நேரில் ஆய்வு செய்த கல்வி அலுவலர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து பள்ளிகளில் செய்முறை தேர்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மே மாதம்  5 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இதனால் காலை 9 மணிக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் பொதுத்தேர்வு… பிளஸ் 2 மாணவர்களுக்கு… செய்முறை தேர்வு தொடக்கம்..!!

பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறைத்தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் அடுத்த மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்முறைத்தேர்வு தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், பெரம்பலூர் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. சுழற்சி முறையில் இந்தக் கல்வி மாவட்டங்களில் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன் பின் கைகளை கிருமிநாசினி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வை முன்னிட்டு… பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு… செய்முறைத் தேர்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு 150 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதே சமயம் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், பொதுத்தேர்வை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வுகள் தொடங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 252 பள்ளிகளில் பயிலும் 21 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் எழுத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. +2 செய்முறை தேர்வு இன்று முதல் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு….!!!

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அதிரடி உத்தரவு…!!!

செய்முறை தேர்வில் பங்கேற்க 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துமாறு சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 1 முதல் தொடக்கம்… மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என சிபிஎஸ்இ […]

Categories

Tech |