இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் மொத்தம் 12 இலக்க எண் இருக்கிறது. இந்த ஆதார் கார்டு வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு விஷயங்களில் ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிகளில் கடன் கூட பெற்றுக் கொள்ளலாம். அதோடு உங்கள் ஆதார் அட்டையை […]
Tag: செய்யக்கூடாதவை
உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடற்பயிற்சியை போல யோகாவும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரும்பாலானோர் வீடுகளிலேயே யோகாசனங்களை செய்து வருகின்றனர். தினமும் யோகா செய்வதால் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு உபகரணங்கள் தேவைப்படும். ஆனால் யோகா செய்வதற்கு எந்த ஒரு உபகரணமும் தேவை இல்லை. யோகா ஆசனங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக செய்யலாம். வீட்டில் இருந்துகொண்டே எளிதில் யோகா ஆசனங்களை நீங்கள் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் […]
மழை நேரத்தில் தனியாக உள்ள மரங்கள், குடிசைகள், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் கூடாரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய கூடாது. நீர்நிலைகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருப்பது அவசியம். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை தண்ணீருக்கு அருகில் விடக்கூடாது. மின்னல் அல்லது இடியின்போது, மின் சாதனங்கள் மற்றும் செல்போன், தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழை நீர் தேங்கி உள்ள தெருக்களில் உள்ள மின்மாற்றி அருகே செல்ல வேண்டாம். திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க […]
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான நிகழ்வாகும். இதை எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் வாழ்வின் ஆதாரமே இல்லாமல் மிகவும் தன்னம்பிக்கை இழந்த நிலையில் இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். கரு உருவாகும் போதே கலைவதையும் மற்றும் சில மாதங்களுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்கள் உண்டு. இத்தகைய […]
கொரோனா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிவது குறித்து டாக்டர் இந்திரா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? மற்றும் எப்படி பயன்படுத்தக்கூடாது? என பிரபல டாக்டர் இந்திரா நெடுமாறன் கூறுகையில்: மாஸ்க்கை கையால் தொட்டலும் கொரோனா தொற்று ஏற்படலாம் என எச்சரிக்கிறார். மாஸ்க் அணியும் போது செய்ய வேண்டியது… கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருந்தகங்களில் விற்கப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் மட்டுமே அணிய வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்றி […]
அக்னி நட்சத்திரம் வரக்கூடிய வைகாசி 15 வரைக்கும் இருக்கும். இந்த அக்னி நட்சத்திரத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம் பஞ்சாங்க குறிப்புகள் அக்னி நட்சத்திரத்தைப் பற்றி ரொம்ப அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியது உபநயனம் ( பூணல் போடுவது ) விவாகம் செய்யலாம் யாகங்கள் செய்யலாம் சத்திரங்கள் கட்டலாம் போன்ற காரியங்கள் செய்ய அக்னி நட்சத்திரத்தில் செய்ய தகுந்தவை. அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை விதை விதைத்தல் கிணறு […]
நாம் அறியாமல் செய்யும் ஆன்மீக தவறுகள் சிலவற்றை பற்றிய தொகுப்பு திங்கள் அன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கைகளால் தொடக்கூடாது. வீட்டின் வாசலில் கோலம் போடாமலும் வீட்டில் விளக்கு ஏற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது விளக்கில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை கைகளால் தொடக் கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணெய் கையில் பட்டால் அதனை தலையில் தடவ கூடாது. சாமி படங்களில் இருக்கும் மாலை காய்ந்து விட்டால் உடனடியாக […]
பெண்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பல செயல்களை நாம் மறந்தும் செய்யக்கூடாது. அதில் மிக அதிகமாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அதில் சிலவற்றை இன்று தெரிந்துகொள்வோம். ஒரு பெண் மாறினால் அந்த வீட்டையும் மாற்ற முடியும். அந்த வீட்டில் இருக்கும் ஆண்களையும் குழந்தைகளும் அவளால் மட்டுமே மாற்ற முடியும். பெண்ணே இது உங்களுக்காக நீங்கள் தெரிந்துகொள்வதற்காக, உங்கள் குடும்பம் செழிக்க, உங்கள் வாழ்வு மலர அறிந்துகொள். 1. […]
பெண்கள் சில விஷியங்களை அறிந்து கொள்ளுங்கள், இவைகளை பற்றி தெரிந்தால் நன்மை, முறையாக கடைபிடியுங்கள்..! திருமணமான பெண்கள் காலில் ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி போடவேண்டும் இரண்டு, மூன்று மெட்டி போடவே கூடாது. நிறைய பேரு இவ்வாறு மெட்டிகள் அணிகிறார்கள், அதுபோல செய்யக்கூடாது. இப்படி செய்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் அதுமட்டுமில்லாமல் கணவனுடைய வளர்ச்சியை உடலாக இருக்கட்டும், அல்லது அவர்களுடைய தொழிலில் வரும் வருமானமாக இருக்கட்டும், கணவனின் வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் கோலம் போடும் பொழுது […]