Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூல் செய்யக்கூடாது”…. மாவட்டச் ஆட்சியாளர்களுக்கு பறந்த கடிதம்….!!!!

பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூல் செய்யக்கூடாது என தலைமை செயலாளர் வெ இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் முழுமையாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணியை அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு யாரும் பட்டாசு விற்க, வாங்க கூடாது… இப்பயே சொல்லிட்டோம்… முதல்வர் போட்ட ட்விட்…!!!

டெல்லி மாநிலத்தில் பட்டாசுகளை சேமிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிக அதிக அளவில் உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் அடிக்கடி தலைநகரில் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசு காரணமாகவும் காற்று அசுத்தமாகி காற்று மாசடைகின்றது. காற்றின் தரம் குறைந்த நகரங்களில் பட்டியல்களில் எப்பொழுதும் டெல்லி முதன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்த மூன்று பொருட்களை தானம் செய்யாதீங்க… நல்லது கிடையாது… குடும்பத்தில் பிரச்சினை வரும்….!!!

தானங்கள் செய்வது நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை பெற்றுத்தரும். பொன், பொருள், அன்னம் என பலவற்றை தானம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். எனினும் நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 3 பொருட்களை தானமாக கொடுத்தீர்கள் எனில் அது நமக்கு பாவத்தை கொண்டு வந்து சேர்க்கும். கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது… மாநகராட்சி ஆணையர் அதிரடி…!!

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடியும் வரை…”அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்யக் கூடாது. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார். இதையடுத்து  தேர்தல் ஆணையத்தின் உதவி செயலாளர் பவன் திவான் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார். அதில் […]

Categories

Tech |