Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்…. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்…. வீட்ல ட்ரை பண்ணி பாருங்க…..!!!!

இந்தியாவில் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இதில் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்கள் செய்வதில் தான் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவருமே இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தாலும் சர்க்கரை நோயாளிகளால் இனிப்புகளை சாப்பிட முடியாது‌‌. எனவே அவர்களின் கவலையை போக்கும் விதமாக சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய […]

Categories

Tech |