இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 24-ம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வட இந்தியாவில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் தந்தேரஸ் திரு விழா கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது வீடுகளில் அனைவரும் விளக்கேற்றி வீட்டில் உள்ள செல்வத்தை பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இந்த திருநாளில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 1. செய்ய வேண்டியவை: […]
Tag: செய்ய வேண்டியவை
பல மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தற்போது தான் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்து உள்ளது. இதனால் விரைவில் மூன்றாம் அலை வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்று கேட்டால் நாம் இல்லை என்று தான் கூறுவோம். அப்படியிருந்தும் நாம் ஏன் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் சில விஷயங்களை செய்ய […]
பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம் மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும் பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]
கொரோனா பரவாமல் தடுக்க தனிமைப்படுத்த வீட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வீடு திரும்பிய நபர் தன்னை வீட்டில் தனிமையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு […]
உலகை அச்சுறுத்தும் கோரோனோ வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் செய்ய தெரிந்துகொள்ள வேண்டியவை. சரியான திட்டமிடுதலுடன் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது சிறந்தது. இரவு முழுவதும் வேலை பார்த்து விட்டு, காலையில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்பதால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு சாப்பிடாதீர்கள். ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உரிய நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. ஜிம் மூடப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி மேற்கொள்வது வீட்டிலிருந்தே தொடரலாம். வீட்டில் தானே […]