Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்…. ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி….?

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. ஆதார் கார்டு தொலைந்து விட்டால் மிகவும் சிரமம். சிலர் ஆதாரில் உள்ள 12 இலக்க எண்களை குறித்து வைத்திருப்பார்கள். அப்படி குடித்து வைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலை செய்வது எப்படி…? யூட்யூபில் வீடியோ பார்த்து உயிரிழந்த இளைஞன்… சோகம்..!!

தற்கொலை செய்வது எப்படி என்று வீடியோவை பார்த்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீடர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவன் அம்பாட்டி. இவர் பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாளாகவே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மனவருத்தத்தில் இருந்துள்ளார். பிறகு தனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் இருந்து வந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காய்ச்சல் வரும் சமயத்தில்…” இந்த வெற்றிலை ரசத்தை வச்சு சாப்பிடுங்க”… எப்படி செய்வது..?

காய்ச்சல் ஏற்படும் போது இந்த வெற்றியை ரசத்தை நாம் செய்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. தேவையானவை:. வெற்றிலை – 6, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை. தாளிக்க: நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 சிட்டிகை. செய்முறை:. தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க….” வாரம் ஒரு முறை இதை கட்டாயம் சாப்பிடுங்க”… கருப்பு உளுந்தங்கஞ்சி…!!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெருமளவு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட கருப்பு உளுந்து கஞ்சியை ஒரு வாரம் ஒருமுறை குடித்து வந்தால் சிறந்த நன்மையைத் தரும். நாம் அன்றாட வாழ்வில் இட்லி, தோசை மாவு அரைப்பதற்கு உளுந்தை பயன்படுத்துகிறோம். உளுந்து கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்து என இரண்டு உள்ளது. பெரும்பாலும் எல்லோரும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்துகளையே […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை….. காரணம் என்ன….? சரி செய்வது எப்படி….?

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஆண்களுக்கு வழுக்கை எல்லோரும் தங்கள் தலை முடியில் […]

Categories

Tech |