Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து….. வெளியேறுபவர் யார் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேசன் லிஸ்டில் செரினா குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக […]

Categories
உலக செய்திகள்

தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்… கண்கலங்கிய பிரபல டென்னிஸ் வீராங்கனை..!!

அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் வில் ஸ்மித் நடித்த “கிங் ரிச்சர்ட்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினாவின் தந்தையான ரிச்சர்ட் வில்லியம்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “கிங் ரிச்சர்ட்” முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் வில் ஸ்மித், வீனஸ் வில்லியம்ஸ், செரினா உள்ளிட்டோர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். […]

Categories

Tech |