Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானம் ஆகாமல் இருக்கா…? கவலைப்படாதீங்க… இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

நாம் உண்ணும் உணவே சில சமயங்களில் நமக்கு செரிமானம் ஆகாமல் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நமக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரிசெய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். சோம்புவில் ரசாயனங்கள் உள்ளன அதனால் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு […]

Categories
லைப் ஸ்டைல்

செரிமானத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற… இதை மட்டும் சாப்பிடுங்க…!!!

தினமும் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் செரிமான மண்டலத்தில் தங்கி, ஜீரண இயக்கத்தை தடுக்கிறது. அவ்வாறு வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற பழங்கள் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் 5 சாப்பிட்டா போதும்”… செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..!!

செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும். மிளகை பொடி செய்து நீரில் இட்டு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள்”… தெரிந்து கொள்வோமா..!!

செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள்: வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும். மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிக்கடி, அந்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பல்வலி முதல் புற்றுநோய் வரை… அனைத்திற்கும் தீர்வு… இத ட்ரை பண்ணுங்க..!!

தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும். பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குழந்தைகள் கேட்கிறார்கள் என்று இதை கொடுக்காதீர்கள்”… இதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது தெரியுமா..?

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெங்காயம் உங்களுக்கு பிடிக்காதா..? அப்ப நீங்க இத கட்டாயம் படிங்க… வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கு..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை எழுந்தவுடன்…” இந்த உணவு மட்டும் சாப்பிடாதீங்க”… ஆபத்து இருக்கு..!!

காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்தை பாதிக்கும். வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்தும். காலையில் ஐஸ் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில் “வெறும் வயிற்றில்”… இந்த பானங்களை குடியுங்கள்… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் தாக்கம் மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். ஹைட்ரோகுளோரிக் என்ற அமிலம் காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகவே சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பானங்கள்: ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சீதாப்பழம் சாப்பிட்டா… என்னென்ன நன்மைகள் தெரியுமா..? நீங்களே பாருங்கள்..!!

சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து,  மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள்  சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உணவில் பெருங்காயம் சேர்த்தா இவ்வளவு நன்மையா…? என்னென்ன.. பார்ப்போமா..!!

பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது.  இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]

Categories

Tech |