Categories
தேசிய செய்திகள்

இன்னும் மனிதன் வாழ்கிறது…! நான் இருக்கேன்..! நெகிழ்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி….!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு சாலையோர உணவு வியாபாரி ஒருவர் இலவசமாக உணவு வழங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாராட்டி இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் செருப்பு தைக்கும் தொழிலாளி சாலையோர உணவு விற்ப்பவரிடம் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த உணவக உரிமையாளர் ஒரு நாளைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து […]

Categories

Tech |