கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]
Tag: செருப்பு வீச்சு.
ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர் அவர்கள் திரும்பிச் செல்லும்போது இருவரது கார்களையும் அமமுக தொண்டர்கள் வழிமறித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் ஒருவழியாக அவர்களின் கார் கூட்டத்தை […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் […]
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு லாலு பிரசாத் யாதவின் மதனும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான திரு தேஜஸ்வி மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிஹார் சட்ட பேரவைத் தேர்தல் வரும் 28ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் […]