Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியை மீட்ட உக்ரைன்…. அணுமின் நிலையத்தில் கொடி ஏந்தி நின்ற வீரர்…!!!

செர்னோபிலில் உக்ரைன் நாட்டின் ஒரு ராணுவ வீரர், கொடி ஏந்தி கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை தொடங்கிய போது, ஆக்கிரமித்த ப்ரிபியாட் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டது. இதனை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தின் கடைசியில் ரஷ்ய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக உக்ரைன் தெரிவித்தது. கடும் இழப்பாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யப்படை பின்வாங்கியது, உக்ரைனின் முக்கியமான வெற்றி என்று […]

Categories
உலக செய்திகள்

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்பு சேதம்… கதிர்வீச்சு வெளியேறும் ஆபத்து….!!!

உக்ரைன், செர்னோபில் அணு உலையில் மின் கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 15-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகரங்களில் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்னோபில் அணு உலையில் மின்வசதியை தரக்கூடிய கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கிறது. விரைவில் அதனை சரி செய்யவில்லை எனில் அணு எரிபொருள் சேமிப்பு வசதியினுடைய குளிரூட்டக்கூடிய அமைப்பிலிருந்து அதிகமாக கதிர்வீச்சு வெளிவரும் […]

Categories
உலக செய்திகள்

அணுமின் நிலையத் தாக்குதல்…. உச்சகட்ட பரபரப்பு ….அணு உலை வெடித்தால் 10 மடங்கு அபாயம்…!!!!

அணுமின் நிலையத்தின் தாக்குதலை நிறுத்த கோரி ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையேயான போர்  இன்று 8வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில்  இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில்  ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜ்ஜியா  மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை  விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அணு […]

Categories
உலக செய்திகள்

அணுமின் நிலையத்தை கைப்பற்ற முயற்சி …. அதிகரிக்கும் கதிர்வீச்சின் அளவு …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!.

செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி செர்னோபில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்தாக பதிவாகியுள்ளது. மேலும் அன்றைய தினம் செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4-வது அணு உலை வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |