Categories
உலக செய்திகள்

ரயிலிலிருந்து கசிந்த அம்மோனியா வாயு… 51 பேருக்கு மூச்சுத் திணறல்… பெரும் பரபரப்பு…!!!!!

செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து அம்மோனியா வாயுவை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த  சரக்கு ரயில்  எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இந்நிலையில் விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில்…. அம்மோனியா வாயு வெளியேறி 51 பேருக்கு மூச்சுத்திணறல்…!!!

செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு  வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று  தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

வறண்ட ஆற்றில் ஜெர்மனி போர்க்கப்பல்…. எப்படி வந்திருக்கும்?…. வெளியான தகவல்….!!!!!

ஐரோப்பா கண்டத்தில் இப்போது பல நாடுகளில் கடும் வறட்சி மற்றும் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. அந்த அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் பிரஹோவா பகுதி அருகில் தனூப் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால், ஆற்றில் மூழ்கி இருந்த போர்க் கப்பல் ஒன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இது 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனி பயன்படுத்தியது என தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! திடீரென அதிகரித்த வாயு…. தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்…. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!

செர்பியாவிலுள்ள சுரங்கத்தினுள் மீத்தேன் வாயுவின் அளவு திடீரென அதிகரித்ததால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். செர்பியாவிலுள்ள சோக்கோபஞ்சா என்ற நகரிலிருக்கும் சுரங்கத்தில் சுமார் 49 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அதனுள் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அதில் பணிபுரிந்து வந்த 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். இதில் சிக்கிய 20 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க மாட்டோம்…. அதிரடியாக தெரிவித்த செர்பியா…!!!

செர்பிய அரசு ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் செர்பியா, ரஷ்யா மீது பொருளாதார தடையை அறிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இதுகுறித்து செர்பியாவின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் வுலின் […]

Categories
உலக செய்திகள்

“தாயகம் திரும்பிய” ஜோகோவிச்… கலர்ஃபுல்லாக வரவேற்ற செர்பியா…!!

ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஜோகோவிச்சை வரவேற்கும் விதமாக செர்பிய அரசு தங்கள் நாட்டு தேசிய கொடியின் வண்ணத்தினால் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை ஒளிரூட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய படைவீரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தனிமையிலிருந்த ஜோகோவிச் தற்போது தனது தாயகமான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் செர்பிய அரசு ஜோகோவிச்சை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தடுப்புக்காவலில் ஜோகோவிச்…. விரைவில் நாடு கடத்தப்படுகிறார்…. வெளியான தகவல்….!!!

செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகிலேயே நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் நேற்று மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மெல்போர்ன் நாட்டில் இருக்கும் குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, அவருக்கு விசா திருப்பி வழங்கப்பட்டது. எனவே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொள்வதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் குடியேற்றத் துறை அமைச்சரான […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு நன்றி”…. அறிக்கை வெளியிட்ட பிரபல நாட்டின் மந்திரி…!!!

கொரோனா காலத்தில் செர்பியாவுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார். அரசு முறை பயணமாக செர்பியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா சிம்போலிக் இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய மந்திரி ஜெய்சங்கரை இன்று டெல்லியில் சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது இந்தியா செர்பியா இடையேயான உறவை வலுப்படுத்துவது, குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பின்னர் செர்பிய வெளியுறவுத்துறை மந்திரி […]

Categories

Tech |