Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செலவின தொகையை உயர்த்தி தர அரசாணை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் மாதாந்திர தவணைத் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தினமும் ரூ.200 வழங்க தமிழக அரசு உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34,000 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் கிட்டத்தட்ட 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மற்றும் […]

Categories

Tech |