Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு: அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தினால் அரசுக்கு 2356 கோடி ரூபாய் செலவாகும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ரயிலை உருவாக்க…. இவ்வளவு கோடி செலவாகுமா?…. பலரும் அறியாத உண்மை….!!!!

தினசரி லட்சக்கணக்கானோர் இந்திய இரயில்வேயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் போக பேருந்து, விமானம் பயணத்தை விடவும் ரயில் பயணத்தையே மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். அலைச்சல் மிககுறைவு மட்டுமின்றி, பயணத்துக்கான செலவும் மிகமிக குறைவாக உள்ளது. இதுவே மக்கள் இரயில் பயணத்தை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம். இந்த நிலையில் நம் நாட்டில் ஒரு ரயிலை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவுஆகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் செலவை இங்கே தெரிந்து கொள்வோம். ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

52 வருடங்களாக லாட்டரி வாங்கும் நபர்… அதற்காக அவர் செய்த செலவு தொகை எவ்வளவு தெரியுமா…? கிடைத்த அதிகபட்ச பரிசு தொகையோ 5000…!!!!!

கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ஓணம் பண்டிகை முன்னிட்டு 25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குழுக்கல் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரனான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பரிசு விழுந்த மறுநாள் அனுப்புக்கு வரி பிடித்தம் […]

Categories
உலக செய்திகள்

17 லட்சம் பொதுமக்கள் இனப்படுகொலை வழக்கு …16 வருட வழக்கிற்கு 2,720 கோடி செலவு…!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச் கொடுங்கோலர்கள் போல் பாட், இயங்சரே நுவான்சியா கியூ சம்பான் போன்றோர் கடந்த 1975 முதல் 79 ஆம் வருடம் வரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐநாவின் முயற்சியால் இவர்கள் நான்கு பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் ஓர் குற்ற விசாரணை நடைபெற்று வந்தது. இதில் போல் பாட்(87) 1998ல் உயிரிழந்துள்ளார்.இயங்சரே(87) 2013 […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ரூ.340 கோடி…. காங்கிரஸ் ரூ.194 கோடி…. இதற்காக செலவு பண்ணிருக்காங்க…. வெளியான தகவல்….!!!!

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் போன்ற 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை பற்றிய அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் ரூபாய்.221 கோடி, உத்தரகாண்டில் ரூபாய்.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூபாய்.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூபாய்.19 கோடி, மணிப்பூரில் ரூபாய்.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

Queen Elizabeth இறுதி ஊர்வலம்…. ஆத்தாடியாத்தா ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவு செலவா?…..!!!!

பிரிட்டனின் நீண்ட கால ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் பங்கிங்ஹோம் அரண்மனையில் இருந்து வெஸ்ட் மிஸ்டருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் ஆட்டு தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று எலிச பத்தி இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்நிலையில் மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்துக்கு மொத்தம் 71.7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதி ஊர்வலத்துக்கு தேவையான பாதுகாப்பு பணிகள் உள்ளூர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு பணம் தர மாட்டீங்க…. செலவ மட்டும் நாங்க பாத்துக்கணுமா….? மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சியினர்….!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நடை பயணம் பாரத் ஜோடோ யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 நாட்கள் நடந்து செல்ல திட்டமிட்டுள்ளார். இந்தப் பாத யாத்திரைக்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து 6-ம் தேதி விமான மூலம் சென்னைக்கு வருகிறார். அதன்பின் 7-ம் தேதி ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் […]

Categories
சினிமா

அம்மாடியோ….. ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.45,000…. நயனின் காஸ்ட்லி ஹனிமூன்….!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர்கள் அங்கிருந்து பல புகைப்படங்களை வெளியிட்டனர். பின்பு சென்னை திரும்பி அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த இவர்கள் திடீரென கடந்த வாரம் இரண்டாவது தேன்நிலவு சுற்றுப்பயணம் ஆக ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான சிக்ஸ் சென்சஸ் என்ற ஹோட்டலில் தங்கி இருப்பது போன்ற புகைப்படங்களை விக்கி இன்ஸ்டால் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பின் இந்திய வருகை…. மத்திய அரசாங்கம் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா….?

அமெரிக்க முன்னாள் அதிபரின் இந்திய பயணத்தின் போது செலவழிக்கப்பட்ட பணம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை புரிந்து 2 நாட்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அகரமதாபாத், ஆக்ரா மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்றனர். இவர்களின் இந்திய பயணத்தின் போது மத்திய […]

Categories
மாநில செய்திகள்

ரூ.40,000 செலவிற்குள்…. சர்வதேச சுற்றுலா பயணம் செல்லலாம்….இதோ முழு விபரம்…!!!!!!

தற்போது சந்தைகளில் பல விலைகளில், பல மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. ஆனால் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறோம் என்றால் அதனை குறிப்பிட்ட நாளைக்கு தான் நம்மால் பயன்படுத்த முடிகிறது. ஆரம்பத்தில் மொபைல் போனில் இருந்த வேகம் காலப்போக்கில் இருப்பதில்லை. போகப்போக மொபைலில் சில விதமான பாதிப்புகளும் ஏற்பட தொடங்கி விடுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட் போனை வாங்கும் பயணத்தில் சுற்றுலா செல்வது மனதிற்கு இதமான சுகத்தை அளிப்பதாக இருக்கும். மேலும் சில நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

பி டிஆர் தீட்டும் பலே திட்டம்… பொதுமக்களுக்கு குட் நியூஸ்…!!!!

மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வராத அளவிற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை , வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்யலாம்….. இந்திய தேர்தல் ஆணையம் சூப்பர் அறிவிப்பு….!!

வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை அதிகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் உயர்த்த பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் செலவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின்படி தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற […]

Categories
சினிமா

என்ன மனுஷயா இவரு….? “இதுவரை சூர்யாவைப்பற்றி வெளிவராத தகவல்”…. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக அளவில் ஆர்வம் காட்டாததற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார். நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அவ்வளவு ஈடுபாடு காட்டாததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது அனைவரும் தற்போது பயன்படுத்தி வரும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இதன் மூலம் இணைய வழி விளம்பரங்கள் நடைபெற்று வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….. ஜெ. மரணம்-விசாரணைக்கு இத்தனை கோடியா?….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா  மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்காக இதுவரை ரூ.3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வழக்கறிஞர்கள் கட்டணமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆணையம் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கு மட்டுமே ஒவ்வொரு வருஷமும்… ரூ. 1,200 கோடி செலவாகுது… இந்திய ரயில்வே தகவல்…!!!

ரயில் நிலையங்களில் பான் மற்றும் புகையிலைப் பொருட்களை மென்று துப்புவர்களால் ஏற்படும் கரையை அகற்ற ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடியும், தண்ணீரும் செலவாகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் பான் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் பயணிகள், ரயில் நிலையங்களில் அதன் எச்சிலைத் துப்பி வைக்கின்றனர். இதனால் பல இடங்களில் கரை படிந்து பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. இவற்றைச் சுத்தம் செய்வதற்கு இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 கோடியை செலவு செய்வதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி… என்னோட அக்கவுண்ட்ல மோடி ரூ.5 லட்சம் போட்டுட்டாரு… இஷ்டத்துக்கு செலவு செய்த இளைஞர்…!!

வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணத்தை பிரதமர் மோடி கொடுத்தார் என்று கூறி இளைஞர் ஒருவர் இஷ்டத்திற்கு செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் பொழுது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போட உள்ளதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ 5.5 […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் செலவு…. எவ்வளவு தெரியுமா…??

ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் செலவு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மானியம், இலவசத் திட்டங்களுக்கு 35 காசுகள், அரசு ஊழியர்களின் சம்பளம் 19 காசுகள், அரசு வாங்கிய கடனுக்கான வட்டி 13 காசுகள், ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 13 காசுகள், ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 8 காசுகள், பொது நிறுவனங்களின் கடன் 6 காசுகள், சம்பளம் அல்லா செலவினங்கள் 4 காசுகள், அரசு ஊழியர்களின் கடன், முன்பணம் 2 காசுகள் ஆகும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிநீர் இணைப்புக்கு எவ்வளவு செலவாகும்?…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும். இதில் 30 மீட்டர் நீள கருங்கல் ஜல்லி சாலையாக இருந்தால் ரூ.1,050, தார் ரோட்டிற்கு ரூ.2,250, சிமெண்ட் ரோட்டிற்கு ரூ.2,600 புதிய குழாய் இணைப்பு கொடுப்பதற்காக அரசு செய்யும் பணிகளுக்கான செலவாகும். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்க அரசு வசூல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்… பிரதமர் மோடி…!!!

ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை மேலும் குறைப்பதற்கு  மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களுடன் […]

Categories
உலக செய்திகள்

5 ஆண் மற்றும் 10 பெண் குழந்தைகள்… 16ஆவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருக்கும் பெண்… குடும்பத்தின் வார செலவு எவ்வளவு தெரியுமா?

15 குழந்தைகளைப் பெற்ற தாய் தற்போது 16 வது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ்.  இத்தம்பதிகளுக்கு 15 குழந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 15 குழந்தைகளில் 10 பெண் குழந்தைகளும் ஐந்து ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 குழந்தைகளின் பெயரும் சி என்ற எழுத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்… முதல்வர் அதிரடி உத்தரவு!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணம் செலுத்தமுடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்புவது தொடர்பான அரசாணையில் திருத்தும் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உரிய வசதி இல்லாத தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது […]

Categories

Tech |