Categories
உலக செய்திகள்

இந்தியாவின் தடுப்பூசியை செலுத்திய …இலங்கை மக்களில் 3 பேர் மட்டுமே உயிரிழப்பு … இலங்கை அரசு விளக்கம் …!!!

கொரோனா  தடுப்பூசி செலுத்துவதால் ,ரத்தம்  உறையும் பாதிப்பு ஏற்படுவதாக  எழுந்த புகாரினால் , ஐரோப்பிய நாடுகளில்  தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா  தடுப்பூசிகள், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில்ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திலிருந்து சுமார் 5 லச்சம்  கொரோனா  தடுப்பூசிகளை  இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. இதனால் கடந்த மாத தொடக்கத்திலிருந்து ,இலங்கையில்  தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. இந்த தடுப்பூசி டோஸ்களுக்கு, இந்தியாவில் லட்சக்கணக்கில் இலங்கை […]

Categories

Tech |