Categories
தேசிய செய்திகள்

இனி முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தினால்… “வட்டி கிடைக்கும்”… மின்சார வாரியம் அறிவிப்பு..!!

வரும் நிதியாண்டில் முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2.70 சதவீதம் வட்டி கிடைக்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியம் சார்பில் வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் எடுக்கப்பட்டு வருகிறது. கட்டணம் எடுத்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மின் வினியோகம் துண்டிக்கப்படும்.  இதைத் தவிர்க்க வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர், தங்களுக்கான மின் கட்டணத்தை, உத்தேச அடிப்படையில், முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்த படும்  கட்டணத்திற்கு ஒழுங்குமுறை […]

Categories

Tech |