Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி… சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!

கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவே எழுதினார்கள். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வி இயக்கம் தெரிவித்திருந்தது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி […]

Categories

Tech |