Categories
சினிமா விமர்சனம்

ஃபிலிம் ரோல் சினிமாவால் ஈர்க்கப்படும் சிறுவன்…. “செலோ ஷோ” படத்தின் விமர்சனம் இதோ….!!!!

பிலிம் ரோல் சினிமாவின் மீது ஒரு சிறுவனுக்கு ஏற்படக்கூடிய ஈர்ப்பு அவனை என்னவாக மாற்றுகிறது என்பதே “செலோ ஷோ” எனும் குஜராத் படத்தின் கதையாகும். குஜராத்திலுள்ள சலாலா என்ற பகுதியில் 9 வயது சிறுவன் சமய் வசித்து வருகிறான். இவனது குடும்பத்தின் அடுத்தநாள் வாழ்வாதாரமே ரயில் நிலையத்தில் டீ விற்கும் அவருடைய தந்தையின் வியாபாரத்தை பொறுத்துதான். திடீரென்று ஒருநாள் சிறுவனின் வாழ்வை மாற்றும் ஒரு அதிசயம் ஏற்படுகிறது. இதனிடையில் அவனது தந்தை குடும்பத்துடன் சினிமா பார்க்க அழைத்துச் […]

Categories

Tech |