Categories
மாநில செய்திகள்

நம்ம சென்னையின் புதிய அடையாளம்…” நம்ம சென்னை” செல்பி மையம் திறப்பு…!!

சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவது மற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக […]

Categories

Tech |